"தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளது" - வைரவநாத், தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ

கஜா புயலை இன்று கரையை கடக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ வைரவநாத் தெரிவித்துள்ளார்.

கஜா புயலை இன்று கரையை கடக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் சொல்வதை மக்கள் கூர்ந்து கவனித்து செயல்படுங்கள் என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ வைரவநாத் நமது தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com