ஆக்ரோஷமான குற்றால அருவிகள் - கிட்ட நெருங்க அதிரடி தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலஅருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது....
குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்கத் தடை/தொடர்மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு/சாரல் திருவிழா தொடங்க உள்ள நிலையில் பயணிகள் ஏமாற்றம்/பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் குளிக்க அனுமதி/மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு/விடுமுறை தினத்தில் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்/
Next Story
