கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்து எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பிரச்சினை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, உயிருக்கு ஆபத்தான பூஞ்சை தாக்குவது, அடுத்தகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.