கோவில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி அதிகரிப்பு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி அதிகரிப்பு
Published on
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்காக கோவில் பணியாளர்களிடம் இருந்து 60 ரூபாய் மாத சந்தா வசூலிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com