தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- செய்தியாளர் சந்திப்பு
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் தடுப்பூசி மையங்களில் ஆய்வு செய்தேன்
கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்
போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி
கொரோனா தொற்றை தடுப்பதற்காக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது
முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் குறையும் தொற்று
தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
கடந்த 2 வாரத்தில் தடுப்பூசி வீணாகுவது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும்- முதலமைச்சர்
தடுப்பூசி போட்டுக் கொண்டால், கொரோனா பாதித்தாலும் பெரிய பிரச்சினை இருக்காது
உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு நேரடியாக தடுப்பூசி வாங்க உள்ளோம்
இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வாங்கப்படும்
சென்னை மாநகரில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது
தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை
