ரோட்டோரம் உட்கார்ந்து மது அருந்திய இளைஞர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

கள்ளக்குறிச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் சாலையோரம் மது பாட்டிலுடன் மது அருந்தி கொண்டிருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காந்தி சாலை வழியாக கச்சிராபளையம் செல்லும் சாலையில் மாவட்ட தபால் நிலையம் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மது பாட்டில்களை வாங்கும் சிலர் இது போல் சாலையோரம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்