முழு ஊரடங்கில் இருந்து பத்திரிகை, தொலைக்காட்சிக்கு விலக்கு - பெட்ரோல் நிலையங்களுக்கு 3 மணி நேரம் குறைப்பு

ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்கும் 4 நாள் முழு ஊரடங்கில் இருந்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கில் இருந்து பத்திரிகை, தொலைக்காட்சிக்கு விலக்கு - பெட்ரோல் நிலையங்களுக்கு 3 மணி நேரம் குறைப்பு
Published on
ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்கும் 4 நாள் முழு ஊரடங்கில் இருந்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 நாட்களிலும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் பெட்ரோல் நிலையங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com