4 பெண்களை பணி நீக்கம் செய்ததால் விரக்தி - விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

4 பெண்களை பணி நீக்கம் செய்ததால் விரக்தி - விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
4 பெண்களை பணி நீக்கம் செய்ததால் விரக்தி - விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
Published on

4 பெண்களை பணி நீக்கம் செய்ததால் விரக்தி - விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த இவர்களின் பணி கடந்த ஜூலை மாதத்துடன் முடிந்த நிலையில் 4 பேரையும் வேலையை விட்டு நீக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நதியா, வீட்டில் இருந்த எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவரின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com