தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளின் சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.