Annamalai University | "இன்று முதல்.." | அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் எடுத்த திடீர் முடிவு

x

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையறையற்ற வேலைநிறுத்தம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்