வரும் 4-ம் தேதி முதல் - சென்னையில் இந்த வேகத்தில் தான் வாகனங்கள் போக வேண்டும்..

x
  • சென்னையில் இலகு ரக வாகனங்கள் அதிகபட்சமாக 60கி.மீ. வரை செல்லலாம்
  • இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் 50 கி.மீ., ஆட்டோக்கள் அதிகபட்சம் 40 கி.மீ. வேகம் வரை செல்லலாம்
  • "குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்"
  • "சென்னையில் கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50கி.மீ வேகத்தில் செல்லலாம்"
  • வாகனங்களுக்கான வேக வரம்பு நிர்ணயம்

Next Story

மேலும் செய்திகள்