Arni | French Castle | அழிவின் விளிம்பில் இருந்து.. புத்துயிர் பெறும் 200 ஆண்டு காதல் மாளிகை

புத்துயிர் பெறும் 200 ஆண்டு காதல் மாளிகை

Arni | French Castle | அழிவின் விளிம்பில் இருந்து.. புத்துயிர் பெரும் 200 ஆண்டு காதல் மாளிகை - பலரும் அறியா காவிய கதை #Arni #FrenchCastle #Love ஆரணி நகராட்சி அருகே காதலிக்காக கட்டப்பட்ட கண்ணாடி மாளிகையை புனரமைக்கப்படும் பணி நடைபெறும் நிலையில், பணியை விரைவாக முடித்து சுற்றுலா தலமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com