"அக்டோபர் 1 முதல்..'' அரசாணை வெளியிட்டது அரசு
ஈட்டிய விடுப்பு சரண் அக்.1 முதல் நடைமுறை /தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் 2025 அக்டோபர் 1 முதல் நடைமுறை/முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியீடு/2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது /ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம்- தமிழக அரசு /சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்/அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்- தமிழக அரசு
Next Story
