"இனி புரட்சித்தளபதி என அழைக்க வேண்டும்" - பட்டம் சூட்டிய தேமுதிக நிர்வாகி

x

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை இனி புரட்சித்தளபதி என அழைக்க வேண்டும் என்றும், அவரது கல்விச் சேவையில் விஜயகாந்தை பார்ப்பதாகவும், மாமல்லபுரத்தில் த.வெ.க சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில், தே.மு.தி.க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்