"தெரு நாய்களை ஒழித்தால்... காத்திருக்கும் டேஞ்சர்.." சீமான் வார்னிங்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது எனவும், பெருகியுள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்“ எனவும் கூறியுள்ளார்.
Next Story
