சென்னை போரூரில் இருந்து கிண்டி வரை ஒரு இன்ச் கூட நகராத வாகனங்கள் - திக்குமுக்காட வைத்த டிராபிக்

x

ராமாபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

ராமாபுரத்தில் இருந்து கிண்டி கத்திபாரா செல்லக்கூடிய பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

போரூர் மேம்பாலம் மேலே இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்க்கு சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு

கொளுத்து வெயிலில் நீண்ட தூரம் பாலம் மீது ஆமைபோல ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்

போக்குவரத்தை சீர் அதிக அளவில் போக்குவரத்து போலிசார் ஈடுபட வாகன ஓட்டிகள் கோரிக்கை..

மெட்ரோ பணியால் சாலை குறுகலாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல்


Next Story

மேலும் செய்திகள்