அய்யனார் முதல் சிவபெருமான் வரை.. பக்தர்களை VIBE செய்த சாமிகள்..
குரும்பலூர் செகுட்டுபர் கோவில் பங்குனி திருவிழா கோலாகலம்
சிவகங்கை மாவட்டம் குரும்பலூரில், செகுட்டுபர் கோவில் பங்குனி திருவிழா களைகட்டியது. பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், பல விநோத சடங்குகளும் செய்யப்பட்டன...
Next Story
