Chennai | Minister Aadhav | "8 வயதிலிருந்து ஒலிம்பிக் வரை.." - உறுதி கொடுத்த அமைச்சர் ஆதவ்

"8 வயதிலிருந்து ஒலிம்பிக் வரை.." - உறுதி கொடுத்த அமைச்சர் ஆதவ்

#Chennai #MinisterAadhav #TNGovt #SportsMinister #ThanthiTV

Chennai | Minister Aadhav | "தமிழ்நாடு முழுக்க.." - "8 வயதிலிருந்து ஒலிம்பிக் வரை.." - உறுதி கொடுத்த அமைச்சர் ஆதவ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார்...

X

Thanthi TV
www.thanthitv.com