பயமுறுத்தும் குற்றாலம்.. ஆசையாக சென்ற டூரிஸ்ட்களுக்கு அதிர்ச்சி

x

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது...



Next Story

மேலும் செய்திகள்