Fire Accident | Fridge Blast | Fridge வெடித்து.. Blastஆன சிலிண்டர்கள்.. பற்றியெரிந்த 11வது மாடி..
Fridge வெடித்து.. Blastஆன சிலிண்டர்கள்.. பற்றியெரிந்த 11வது மாடி..
Fire Accident | Fridge Blast | Fridge வெடித்து.. Blastஆன சிலிண்டர்கள்.. பற்றியெரிந்த 11வது மாடி.. சிக்கிய சிறுமி
#FireAccident #FridgeBlast #ViralVideo
திருப்போரூர் - அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியில் பயங்கர தீ விபத்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேற்று இரவு தனியார் அடுக்காடி குடியிருப்பில் 11 ஆவது மாடியில் பயங்கர தீ விபத்து 10 ஆவது மாடி மற்றும் 12 ஆவது மாடியிலும் பதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து sky லிஃப்ட் வாகனம் மூலம் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
