மாணவர்களுக்கு இலவச லேப்டாப் - ஒப்பந்த புள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு நடவடிக்கை
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் - ஒப்பந்த புள்ளிகள் திறப்பு/கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம்/20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் திறப்பு/Acer, Dell, HP நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன/தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடம் இருந்து லேப்டாப் விலை தொடர்பான ஒப்பந்த புள்ளி பெறப்படும்
/ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை
Next Story
