"இலவச மடிக்கணினி பெற 16ம் தேதி கடைசி நாள்" - பள்ளிக் கல்வித்துறை

இலவச மடிக்கணினி வழங்குவதற்கு வரும் 16ஆம் தேதி கடைசி நாள் என்றும், அதன்பிறகு விநியோகம் இல்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
"இலவச மடிக்கணினி பெற 16ம் தேதி கடைசி நாள்" - பள்ளிக் கல்வித்துறை
Published on

உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி மாணவர்கள் 16ஆம் தேதிக்குள் இலவச மடிக்கணினி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com