Jailer2 | ஹெல்மெட் போட்டு போனா 'ஜெயிலர் 2' டிக்கெட் FREE-யா.. காலியான 400 சீட்
ஹெல்மெட் போட்டு போனா 'ஜெயிலர் 2' டிக்கெட் FREE-யா.. காலியான 400 சீட்
ஹெல்மெட் போட்டு போனா 'ஜெயிலர் 2' டிக்கெட் FREE-யா.. காலியான 400 சீட்
#Thanjavur #Jailer2 #helmet #thanthitv
தஞ்சாவூரில், ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளைப் பின்பற்றிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, ஜெயிலர் 2 திரைப்படத்தைக் காண இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தனியார் அறக்கட்டளை சார்பில், 100 பேருக்கு தலா 4 டிக்கெட்டுகள் வீதம் மொத்தம் 400 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், பார்க்கிங் மற்றும் சிற்றுண்டிக் கட்டணங்களும் இலவசம் என அறிவித்து, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
