"ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்.. இப்ப ஐயா கைலயே வீட்ட கொடுத்துட்டாரு.."

இலவச உணவு திட்டத்தால் பசி, பட்டினி நீங்கும் என்றும், மானிய திட்டத்தால் தாங்கள் தொழில் தொடங்க உதவியாக இருக்கும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com