Free Dhoti இலவச வேட்டியில் தயாரித்து ரூ.300க்கு விற்பனை - அதிர்ச்சி வீடியோ
Free Dhoti இலவச வேட்டியில் தயாரித்து ரூ.300க்கு விற்பனை - அதிர்ச்சி வீடியோ
Free Dhoti இலவச வேட்டியில் தயாரித்து ரூ.300க்கு விற்பனை - அதிர்ச்சி வீடியோ
#sabarimalai #dhoti #viralvideo
சபரிமலை பம்பையில் உள்ள கடையில், தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் வழங்கிய இலவச வேட்டிகளால் தயாரிக்கப்பட்ட இருமுடி பைகள் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நவநீதகிருஷ்ணன் இது குறித்துக் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலானதை அடுத்து, இலவச வேட்டிகள் மொத்தமாக கைமாறியது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
