ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன், ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் 200 பேருக்கு இலவசமாக கோழி வழங்கினார். கோழிகளை சமூக இடைவெளி கடைபிடித்து பெண்கள் வாங்கிச் சென்றனர்.