Gpay, Paytm-QR-ல் மோசடி - தீயாய் பரவும் வீடியோ
Gpay, Paytm-QR-ல் மோசடி - தீயாய் பரவும் வீடியோ
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்பு கடையில் கியூஆர் கோடு ஸ்டிக்கரை மாற்றி இளைஞர் மோசடியில் ஈடுபட்டது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
கடை உரிமையாளர் கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது, கியூஆர் கோடு மூலம் செலுத்தப்பட்ட பணம் கடையின் வங்கி கணக்கில் சேராதது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
