#JUSTIN || அரசு வேலை எனக் கூறி பண மோசடி.. அதிமுக நிர்வாகிக்கு உடந்தை - ஆயுதப்படை காவலர் கைது

x

அதிமுக நிர்வாகிக்கு உடந்தை - ஆயுதப்படை காவலர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி - 3 வழக்குகளில் கைதான அதிமுக ஐ.டி. நிர்வாகி பிரசாத்தின் கூட்டாளி கைது

மதுரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமாரை, நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்

பண மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் கோவையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரை பிடிக்கவும் போலீசார் திட்டம்

நுங்கம்பாக்கம் பாரில் அடிதடி, 3 மோசடி வழக்குகளில் கைதான பிரசாத்தை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்