தோஷம் நீக்கி சாமியார் செய்த மோசம் - கண் விழித்து பார்த்து கதறிய பக்தை

x

தோஷம் கழிப்பதா சொல்லி பெண் பக்தரை பாலியல் வன்கொடுமை செஞ்சி இருக்காரு ஒரு கோவில் பூசாரி...

நடந்த விசயத்த வெளிய சொன்னா உன் குடும்பத்தையே காலி பண்ணிடுவேன்... எனக்கு அறநிலையதுறைல ஆள தெரியும், டிபார்ட்மெண்ட்ல ஆள தெரியும்னு உருட்டி மிரட்டினவருக்கு காவல்துறையினர் கைவிலங்கு மாட்டியுள்ள கதை இது..

தீய சக்திகளை அழிக்க சிறப்பு பரிகாரம் என உருட்டு..

நம்பிச் சென்ற இல்லத்தரசிக்கு நடந்த படுபயங்கர சமாச்சாரம்..

தீர்த்தத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பலாத்காரம்..

அறநிலையத்துறையில் செல்வாக்கு உள்ளதென பொய்யான மிரட்டல்.


Next Story

மேலும் செய்திகள்