வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. ஸ்கெட்ச் போட்டு உபி-யில் தூக்கிய போலீஸ்

x

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. ஸ்கெட்ச் போட்டு உபி-யில் தூக்கிய போலீஸ்

வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உத்திரபிரதேசத்தில் கைது செய்தனர்.

மானூர் எட்டாங்குளத்தைச் சேர்ந்த 21 வயதான இசக்கிபாண்டி என்பவர் முகநூல் பக்கத்தில் வந்த போலி விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்து

விசாரித்த போலீசார் மோசடி செய்த நபரை உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்