#BREAKING || Dowry Death | ``கைது செய்த நான்கே நாளில்''.. கோர்ட் வாசலில் கைகூப்பி கதறி அழுத ரிதன்யாவின் தந்தை

x

ரிதன்யா த*கொலை வழக்கு - ஜாமின் வழங்க கூடாது"/வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா த*கொலை செய்து கொண்ட வழக்கு /குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது என திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு/வழக்கு விசாரணையில் நிறைய தொய்வு உள்ளது - ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் மோகன் பேட்டி/த*கொலை குறிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை, த*கொலை வழக்கமா மட்டுமே பதிவு செய்துள்ளனர் - ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் /3வது குற்றவாளியான மாமியாரை கஷ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரம் தெரியவரும் - ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் /வரதட்சணை கொடுமை நடந்து இருக்கிறது, ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது - ரிதன்யா தரப்பு வழக்கறிஞர்


Next Story

மேலும் செய்திகள்