`96' பட பாணியில் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 1988இல் விலங்கியல் துறையில் எம்.எஸ்.சி முடித்த படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு, பரங்கிப்பேட்டையிலுள்ள கடல் உயிரியல் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கடந்த கால நினைவுகளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு, மேளதாளங்கள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com