உரிய இழப்பீடு, லாபகரமான விலை வழங்க வலியுறுத்தி, 6வது நாளாக, அய்யாக்கண்ணு தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் இன்று, பிணம் போல படுத்தபடி கிடக்க, மற்றவர்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.