Chennai | Fraud | போலியாக கையெழுத்து போட்டு மோசடி செய்த பல்கலை. பணியாளர்..
போலியாக கையெழுத்து போட்டு மோசடி
போலியாக கையெழுத்து போட்டு மோசடி செய்த பல்கலை. பணியாளர்.. #chennai #Fraud #money #university #police #crime #thanthitv பல்கலை.யில் பணிபுரிந்து வந்த வடிவேல் என்பவர் கைது - சிறையில் அடைப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் பணிபுரிந்து வந்த நபர், பல்கலை வங்கி கணக்கில் இருந்து ரூ.2.85 கோடியை கையாடல் செய்ததாக எழுந்து புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
