தேனியில், வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..