தேனியில், வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..