kallakurichi Road Issue | "தூக்கி கிட்டு தான் போகணும்..ரோடு வசதி சுத்தமா சரி இல்ல.."-குமுறும் மக்கள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சாலை அமைக்க தமிழக அரசு 5 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கி பணிகள் தொடங்கிய நிலையில், வனத்துறையினர் அதை தடுத்து நிறுத்தியதால், அப்பகுதிவாழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்