பொங்கல் வைத்த ஃபாரினர்ஸ் - குத்தாட்டம் போட்டு செம VIBE செய்த கல்லூரி மாணவர்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தனியார் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கலந்துகொண்ட நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் , மாட்டுவண்டி, மஞ்சுவிரட்டு காளை, உரி அடி பானை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
Next Story
