ஓசூரில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
ஓசூரில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
Published on
ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சுகளோடு தங்கள் நாடுகளுக்கு திரும்புவது வழக்கம். இந்த வெளிநாட்டு பறவைகள் உள்ளூர் பறவைகளோடு சேர்ந்து வட்டமிட்டு இரைகள் தேடி வருகின்றன. உள்ளூர் பறவைகளிலிருந்து வேறுபட்டு காணப்படும் இந்த வெளிநாட்டு பறவைகளை காண அதிக அளவு மக்கள் அந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com