உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியீடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34 -வது இடம்

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன்முறையாக இடம் பிடித்துள்ளார். பெண் தொழிலதிபர் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா, 54 - வது இடம் வகிக்கிறார்.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், தொடர்ந்து 9 வது ஆண்டாக, இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com