#BREAKING || "லேட்டா வந்துட்ட.. நீ அவுட்டு".. கிரிக்கெட்டில் நடக்காத நிகழ்வு - வித்தியாசமான விக்கெட்

x
  • முதல் முறையாக 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழப்பு
  • சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம்டு அவுட் முறையில் வீரர் ஒருவர் ஆட்டமிழப்பு
  • வங்கதேசம் உடனான போட்டியில், இலங்கை வீரர் மேத்யூஸ் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ஆட்டமிழப்பு
  • விக்கெட் விழுந்த பிறகு அடுத்து வரும் பேட்டர் 3 நிமிடத்திற்குள் க்ரீஸிற்கு செல்ல வேண்டும்
  • மேத்யூஸ் அதிக நேரம் எடுத்துக் கொண்ட நிலையில் வங்கதேச வீரர்கள் விக்கெட்டிற்கு அப்பீல் செய்தனர்
  • நடுவர்கள் மேத்யூஸ்-க்கு அவுட் கொடுத்தனர் - ஆத்திரத்துடன் வெளியே சென்ற மேத்யூஸ்

Next Story

மேலும் செய்திகள்