முதன்முறையாக வடு இல்லாத தைராய்டு ரோபோடிக் அறுவை சிகிச்சை
முதன்முறையாக வடு இல்லாத தைராய்டு ரோபோடிக் அறுவை சிகிச்சை
கோவையில் முதல்முறையாக வடு இல்லாத தைராய்டு ரோபாடிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மேற்கு மண்டலத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சைகளுக்கான முன்னணி மையமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
ஒரு வருட காலத்திற்குள், 150க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
அனைத்து உறுப்புகளிலும் ஏற்படும் பிரச்சினைகளை ரோபோடிக் அறுவை சிகிச்சையின் மூலமாக சரிசெய்திட இயலும் என ரோபோடிக் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருள்ராஜ் தெரிவித்தார்.
Next Story
