தமிழக வரலாற்றில் முதல்முறையாக.. ஓட்டு கேட்கும் அரசியல் `ரோபோ' - செல்பி எடுக்க அலைமோதும் கூட்டம்

#robot #admk #admkcanvas

தர்மபுரியில் அதிமுக வேட்பாளர் அசோகன் வித்தியாசமாக ரோபோ மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்... தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் ஏஐ தொழில்நுட்பத்தால் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் போல் பேசி ரோபோ தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரோபோவின் பிரச்சாரத்தை வெகுவாக ரசித்துச் சென்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com