தமிழ்நாட்டில் முதல் முறை.. `KCC’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

x

தர்மபுரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் 830 கோடியில் 70 ஆயிரத்து 427 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், 512 கோடி ரூபாயிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்