மதுரையில் முதல் முறையாக.. | கண்காட்சியில் அசத்திய நாட்டு நாய்கள்
மதுரையில் நடைப்பெற்ற நாட்டு நாய்கள் கண்காட்சி
மதுரை தமுக்கம் மைதானத்தில் முதல் நாட்டு நாய்கள் கண்காட்சியை, கென்னல் கிளப் உடன் இணைந்து இந்திய நாட்டு இன நாய்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு நடத்தியது. கன்னி, சிப்பிப்பாரை, ராஜபாளையம், கோம்பை, முதல் ஹவுன்ட், பசினி ஹவுன்ட் உள்ளிட்ட 8 வகையான நாட்டு இன நாய்கள் பங்கேற்றன. சுமார் 250 கும் மேற்பட்ட நாட்டு நாய்களை உரிமையாளர்கள் காட்சி படுத்தினர். நாயின் வயது, நிறம், உயரம், எடை, கட்டளையை பின்பற்றும் திறன் ஆகியவை அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.
Next Story