Sulur | Diwali 2026 | 25 ஆண்டுகளுக்கு மேல்.. - தீபாவளிக்கு ஒரு ஊரே சேர்ந்து எடுத்த முடிவு

25 ஆண்டுகளுக்கு மேல்.. - தீபாவளிக்கு ஒரு ஊரே சேர்ந்து எடுத்த முடிவு

Sulur | Diwali 2026 | 25 ஆண்டுகளுக்கு மேல்.. - தீபாவளிக்கு ஒரு ஊரே சேர்ந்து எடுத்த முடிவு

#Kovai #sulur #diwali2026 #thanthitv

கோவை மாவட்டம் சூலூர் அருகே, வவ்வால்கள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பிற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகிறது கிட்டாம்பாளையம் கிராமம். தற்போது வவ்வால்களுக்காகத் தனி வனத்தையே உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

X