நஞ்சாக மாறிய உணவு... 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை - தி.மலை அதிர்ச்சி

x

நஞ்சாக மாறிய உணவு... 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை - தி.மலை அதிர்ச்சி

புதுமனை புகுவிழாவில் உணவு அருந்திய 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அல்லியந்தல் கிராமத்தில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில், உணவு அருந்தியவர்களில் 50 க்கும் மேற்பட்டோர்களுக்கு வாந்தி ,பேதி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்