கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை பறிமுதல் செய்தனர்..