Karur || உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார் #Karur #Kulithalai #FoodSafety #FoodSafetyDepartment #FoodSafetyInspection