"கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?" - திடீரென ஓட்டலில் புகுந்து அதிரடி காட்டிய அதிகாரி நான் என்ன பைத்தியமா? ஆவேசமடைந்த அதிகாரி காரைக்காலில் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரி, கடை உரிமையாளரிடம் கராராக பேசிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.